‘அயல்நாடல்ல; இதுவும் நம் நாடு’
- Tamil Murasu
- Aug 11, 2024
- 1 min read
சுமார் 30 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்துள்ளார் 63 வயது ரோஸ்மேரி ராசு. பல தேசிய தினக் கொண்டாட்டங்களைத் தான் கண்டிருந்தாலும் இவ்வாண்டின் தேசிய தினம் இவருக்குத் தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
Comments