வெளிநாட்டு ஊழியர்களுடன் பல சமயச் சுற்றுலா, கலந்துரையாடல்
- Tamil Murasu
- Aug 8, 2023
- 1 min read
Updated: Feb 15, 2024
சிங்கப்பூரின் 58வது தேசிய தினத்தை ஒட்டி ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்கான பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.
சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தையும் ஒற்றுமையையும் கற்றுத்தருவதை நோக்கமாகக் கொண்டு ‘இஎஸ் குருப் ஹோல்டிங்ஸ்’ நிறுவனமும் நல்லிணக்க, பன்முகத்தன்மை கலைக்கூடமும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
Comments